நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் செங்கோலை கைப்பற்ற முயற்சித்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக ஏற்பட்ட பெரும் அமைதியின்மையை அடுத்து சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் திடீரென எழுந்து நின்று, சபாநாயகரிடம் அவசர விவாதம் ஒன்றை கோரிய நிலையில், இந்த பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

No comments: