News Just In

6/06/2026 06:07:00 PM

அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 38ஆவது நினைவேந்தல் நிகழ்வு!

 அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 38ஆவது நினைவேந்தல் நிகழ்வு!

1988 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 38ஆவது நினைவேந்தல் நிகழ்வு, 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் திகதி மட்டக்களப்பு புளியந்தீவு மரியாள் பேராலய வளாகத்தில் அமைந்துள்ள அடிகளாரின் சமாதியில் அனுஷ்டிக்கப்பட்டது

No comments: