பலத்த பாதுகாப்புடன் சற்றுமுன்னர் நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட விமல் வீரவன்ச
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, சற்றுமுன்னர் தலங்கம பொலிஸ் நிலையத்தில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
இதன்படி, அவரை கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்லையில் உள்ள இராணுவ நினைவிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இராணுவ வெற்றி கொண்டாட்டத்திற்கான ஒத்திகை நிகழ்வுக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்றைய தினம் தலங்கம பொலிஸ் நிலையத்தில் அவர் முன்னிலைன நிலையில், இன்று (25) காலை கைது செய்யப்பட்டிருந்தார்.
5/25/2026 01:38:00 PM
Home
/
Unlabelled
/
பலத்த பாதுகாப்புடன் சற்றுமுன்னர் நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட விமல் வீரவன்ச!
பலத்த பாதுகாப்புடன் சற்றுமுன்னர் நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட விமல் வீரவன்ச!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: