News Just In

5/21/2026 11:50:00 AM

தமிழ் அரசியல்கைதிகள் விடுதலை விவகாரம் : அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கவேண்டும் - சாணக்கியன்

தமிழ் அரசியல்கைதிகள் விடுதலை விவகாரம் : அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கவேண்டும் - சாணக்கியன்

தமிழ் அரசியல்கைதிகள் விடுதலை மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார்.

இன்று வியாழக்கிழமை (21) பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமர்விலேயே சாணக்கியன் இதனை தெரிவித்துள்ளார்.

No comments: