
கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஏற்பாட்டில் மாகாண சபை முறைமையும் அதிகார பகிர்வும் எனும் கருத்தாடல் இன்றைய தினம் காலை 10 மணியளவில் ஆரம்பமானது
இவ் நிகழ்வின் ஆரம்பத்தில் எழுத்தாளர் கருணாகரன் மற்றும் சுயாதீனமான ஊடகவியலாளர் தலைமையில் உயிர் நீத்த வீரர்கள் மற்றும் உறவுகளுக்கு மௌன வணக்கம் செலுத்தப்பட்டு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் துணைத்தலைவர்களால் மங்கள விளக்கேற்றி ஆரம்பிக்கப்பட்டது
இவ் கலந்துரையாடலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர்களும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முக்கியஸ்தர்கள் பொது மக்கள் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்
No comments: