ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், போர் நிறுத்தம் ஏற்றுக்கொள்ளப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவித்துள்ளார்.
இரண்டு வார காலத்திற்கு, ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பான பயணம் சாத்தியமாகும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஈரானின் ஆயுதப் படைகளுடன் ஒருங்கிணைந்து, தொழில்நுட்ப வரம்புகளை உரிய முறையில் கருத்தில் கொண்டு இது நடைபெறும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பின் இருவார காலக்கெடுவை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

No comments: