
காங்கிரஸ் மதுரை தெற்குத்தொகுதி பொறுப்பாளர் செய்யது பாபு தலைமையிலான கட்சியினர் நேற்று மதுரை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பக்கோரி அளித்த கடிதம்: தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.
தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் பட டிரைலர்களை தியேட்டர்களிலும், டிவியிலும் வெளியிட தடை விதிக்க வேண்டும்.
அவர் நடித்த படங் களை திரையரங்கம், டிவிக்களில் திரையிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
No comments: