News Just In

3/27/2026 08:53:00 AM

மட்டக்களப்பில் இளம்பெண்படுகொலை : மரணனித்த ரவி நளாயினி அவர்களின் இல்லத்திற்கு ஞா.ஶ்ரீநேசன்நேரில் சென்றார் !

மட்டக்களப்பில் இளம்பெண்படுகொலை ; மரணனித்த ரவி நளாயினி  அவர்களின் இல்லத்திற்கு ஞா.ஶ்ரீநேசன்நேரில் சென்றார் 



மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பிரதேசத்தில் உள்ள பொதுக்கிணறு ஒன்றில் இருந்து கடந்த 20/3/2026 அன்று பெண் ஒருவர் உயிருடனும், மற்றொரு பெண்ணின் சடலம் சிதைந்த நிலையிலும் மீட்கப்பட்ட இச் சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டவெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 40ஆம் கிராமம், வம்மியடியூற்றினைச் சேர்ந்த 45 வயதுடைய ரவி நளாயினி அவர்களின் இல்லத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஶ்ரீநேசன் அவர்கள் நேரில் சென்று நேற்று  (26)உறவினர்களை சந்தித்து. மரணனித்த ரவி நளாயினி அவர்களின் உடலத்தை குடும்ப உறவினர்களிடம் ஒப்படைப்பது தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் தொலைபேசி மூலமாக உரையாடினார்.

No comments: