மத்திய கிழக்கில் கடந்த 8 நாட்களாக மாறி மாறி தாக்குதல் நடைபெற்றுவருகின்றது.அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று, ஈரான் ஜனாதிபதி பேசியிருந்த நிலையில்,துபாய் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடந்தியது.
இதனால் துபாய்க்கு அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் ஈரான் சரணடையும் வரை தாக்குதல் தொடரும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கூறிய கருத்துக்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் பேசுபொருளாகியுள்ளன.

No comments: