பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகம்(களுவாஞ்சிகுடி) வலயக் கல்வி பணிப்பாளர் சி.சிறீதரன் நாடாளுமன்ற உறுப்பனர்களான ஞா.ஶ்ரீநேசன்(மேனாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர்) ,வைத்தியர் சிறிநாத் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் 24/3/2026 நடைபெற்றது.
இக் கலந்துரையாடலின் போது கல்வி வலயம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சவால்கள் தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளர் கருத்துக்களை பரிமாரிக்கொண்டார்.
பட்டிருப்பு வலயக் கல்வி எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளை காண்பதற்கு உரிய அமைச்சர்கள்,ஆளூநரிடம் முன்கொண்டு செல்வதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
பட்டிருப்பு வலயக் கல்வி எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளை காண்பதற்கு உரிய அமைச்சர்கள்,ஆளூநரிடம் முன்கொண்டு செல்வதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
No comments: