முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (17) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது நடந்த வீட்டுத் தொகுதி முறைகேடு தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நேரடியாக அழைப்பு விடுத்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையொன்றிற்காக வாக்குமூலம் அளிக்க அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார் தற் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார்.

No comments: