News Just In

2/15/2026 06:12:00 AM

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட 'அன்னபூரணி' கலாசார மண்டபம் திறந்து வைப்பு!

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட 'அன்னபூரணி' கலாசார மண்டபம் திறந்து வைப்பு!




மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட அன்னபூரணி கலாசார மண்டபம்  சனிக்கிழமை (14) மாலை 3.30 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த மண்டபத்தை அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் அபிராமி கைலாசபிள்ளை கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

இதன் போது திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபையின் தலைவர் ராமகிருஷ்ணன், திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபையின் செயலாளர்,பொருளாளர்,உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள்,அப்பகுதி மக்கள்,எனபலரும்கலந்துகொண்டுஇருந்தனர்.இதன்போதுஅன்னபூரணிமடநிர்வாகஉறுப்பினர்களும்கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: