சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே மதன் அவர்களின் தலைமையில் பொது சுகாதார பரிசோதர்கள் மற்றும் பாடசாலை பல் சிகிச்சையாளர் மேற்பார்வை பொது சுகாதார மருத்துவ மாது பொதுவாக மருத்துவ மாதுக்கள் பங்களிப்பில் சுகநல கல்வி வழங்கும் செயற்பாடானது இளைஞர் கழக உறுப்பினர்களுக்கு நடைபெற்றது.
இந்த செயற்பாட்டில் மார்பகப் புற்றுநோய் வாய் புற்றுநோய் கர்ப்பப்பை புற்றுநோய் போன்றவற்றை பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன் அவற்றை கண்டறிந்து செயல்படும் முறைகள் பற்றி விளக்கப்பட்டது.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தொழுநோய் நடைபவணி யில் பங்கேற்ற இளைஞர்களாக உறுப்பினர்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரி அவர்களால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

No comments: