ஈஷாவில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு
கோவை ஈஷா வளாகத்தில் இன்று நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில், ‘பவ்ய பாரத் பூஷன்’ விருதினை பெற்றுக் கொண்டவர்களுடன், விருது வழங்கிய சிறப்பு விருந்தினரான பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஈஷா நிறுவனர் சத்குரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments: