News Just In

1/17/2026 03:51:00 AM

மட்டக்களப்பில் மதுபான போத்தலால் முகாமையாளர் மீது தாக்குதல்!

மட்டக்களப்பில் மதுபான போத்தலால் முகாமையாளர் மீது  தாக்குதல்!




மட்டக்களப்பு புதுார் பகுதியில் மதுபானசாலை முகாமையாளர் மீது தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மது அருந்திவிட்டு பணம் செலுத்த மறுத்த நால்வர் கொண்ட குழு முகாமையாளரை மதுபானப் போத்தலால் தாக்கியுள்ளது. இதில் காயமடைந்த அவர் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தலைமறைவாக உள்ள மற்ற இருவரை மட்டக்களப்பு காவல்துறையினர் தேடி வருகின்றனர்

No comments: