News Just In

1/23/2026 11:05:00 AM

நுவரெலியாவில் இன்று வெப்பநிலை 5°C ஆக பதிவு

நுவரெலியாவில் இன்று வெப்பநிலை 5°C ஆக பதிவு

நுவரெலியாவில் இன்று வெள்ளிக்கிழமை (23) குறைந்த வெப்பநிலை 5°C ஆக பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.அத்துடன், இன்றைய தினம் அதிகாலை பண்டாரவளையில் வெப்பநிலை 12.5°C ஆகவும், பதுளையில் வெப்பநிலை 14.8°C ஆகவும் பதிவாகியுள்ளது.மேலும், அதிகாலை மஹா இல்லுப்பல்லம பகுதியில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 19.3°C ஆகவும் இருந்தது.

No comments: