News Just In

7/28/2025 04:35:00 PM

நாமலுக்கு பிடியாணை.. நீதிமன்றின் அதிரடி உத்தரவு

நாமலுக்கு பிடியாணை.. நீதிமன்றின் அதிரடி உத்தரவு



நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முன்னிலை

ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இன்று இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த ஒரு வழக்கில் நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

No comments: