ஏறாவூர் பற்று பிரதேசபிரிவுக்கு உட்பட்ட பின்தங்கிய பகுதியில் கல்வி பயிலும் தரம்5 மாணவர்கள் மட்டக்களப்பு சித்தாண்டியில் உள்ளசுவாமி நடராஜானந்தா ஜீ சிறுவர் புனர்வாழ்வு மன்றக்கல்லூரியில் தங்கவைத்து கல்வி புகட்டலை இளஞ் சைவமாணவ மன்றம் நடாத்தி வருகின்றது.மாணவர்களுக்கு சில வாரங்களுக்கு
தேவையான உலர்உணவு பொருட்கள் நியுசலாந்தில் வதியும் றொஷான் சுபத்திராஅனுசரனையுடன்குமுகாயமேம்பாட்டுமன்றத்தால் மன்றத்தால்(SAFE)வழங்கிவைக்கப்பட்டது
No comments: