News Just In

3/05/2025 06:47:00 AM

உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி சுமார் 100 குடும்பங்களுக்கு இந்த வருடமும் வழங்கி வைக்கப்பட்டது.!

உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி சுமார் 100 குடும்பங்களுக்கு இந்த வருடமும் வழங்கி வைக்கப்பட்டது.



கல்முனை கல்வி வலய கல்முனை கமு/கமு/ அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் 2003ம் வருடம் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய ரியல் சாம்பியன்ஸ் 2K03 அமைப்பினரால் புனித ரமழான் மாதத்தில் வருடாந்தம் வழங்கப்படுகின்ற வறிய மக்களுக்கான உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி சுமார் 100 குடும்பங்களுக்கு இந்த வருடமும் வழங்கி வைக்கப்பட்டது. (நூருல் ஹுதா உமர்)

No comments: