News Just In

1/29/2026 02:35:00 PM

மட்டக்களப்பில். புதிய கல்வி சீர்திருத்தத்துக் அமைய முதலாம் ஆண்டு மாணவர்களை உள்வாங்க திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பில். புதிய கல்வி சீர்திருத்தத்துக் அமைய முதலாம் ஆண்டு மாணவர்களை உள்வாங்க திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.



(மட்டக்களப்பு மொகமட் தஸ்ரிப்)
புதிய கல்வி சீர்திருத்தத்துக்கமையதரம் 01 மாணவர்களை உள்வாங்கும். திட்டம் இன்று கிழக்கு மாகாணத்தில் சகல பாடசாலைகளிலும் வெற்றி கரமாக முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் வழிகாட்டுதலில் முன்னெடுக்கப்பட்ட இந்த முதலாம் ஆண்டு மாணவர்கள். உள்வாங்கும் விழாக்கள் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு அம்பாறை திருகோணாமலை மாவட்டங்களில். சிறப்பாக இன்று நடைபெற்றது.

இதற்கு அமைய. மட்டக்களப்பு மாவட்டத்தின். நகர பாடசாலைகளில். வைப ரீதியாக இந்த புதுமுக புதுமாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கை சிறப்பாக நடைபெற்றது.

புதிய மாணவர்கள் இரண்டாம் ஆண்டு மாணவர்களால் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர் புதிய மாணவர்கள் பேண்ட் வாத்தியம் சகிதம் பாடசாலை மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிகழ்வுகளில். மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் . இந்த முதலாம் ஆண்டு மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு சிறப்பாக வைப வரதியாக நடைபெற்றது.

No comments: