News Just In

2/20/2025 07:18:00 PM

வடக்கு பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை!

வடக்கு பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை




வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரிக்கு மறுநாள் வியாழக்கிழமை (27.02.2025) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்

No comments: