News Just In

1/19/2025 05:38:00 PM

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

இலங்கையின் சில பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை


கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை(20) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

நிலவும் மோசமான வானிலை காரணமாக இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், இந்த நாட்களில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பரீட்சைகள் டைபெறுவதால், நாளை (20) நடைபெறவிருந்த தேர்வு பாடங்கள் சனிக்கிழமை (ஜனவரி 25) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: