இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமானி சிறப்புப் பட்டப்படிப்பு இற்கு உள்ளீர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்கு பயிற்றுவித்தல
மேற்படி தெரிவுப் பரீட்சைக்கு விண்ணப்பதாரிகளை பயிற்றுவிக்கும் இலவச பயிற்சிகள் இன்று (7/12/2024)சனிக்கிழமை பி.ப.1.00மணிக்கு கல்லடி உப்போடை ,நொச்சிமுனையில் அமைந்துள்ள கல்வி அபிவிருத்தி சங்க (EDS)கட்டிடத் தொகுதியில்ஆரம்பமாகின்றது.
அனுபவம் வாய்ந்த வளவாளர்களின்வழிநடத்தலில் மேற்படி பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது.ஏற்கனவே விண்ணப்பங்களை இணையவழி அனுப்பியவர்களும் புதிதாக இணைந்து கொள்ளவிரும்புவோரும் நேரடியாக வருகைதந்து பயிற்சியில் கலந்து கொள்ளமுடியும் என ஏற்பாட்டாளர்கள்தெரிவித்து உள்ளனர்.
No comments: