பரீட்சைக்கு தோற்றும் விண்ணப்ப தாரிகளை பயிற்றும் நிகழ்வு சங்கத்
தலைவர் நா .ஜோதிராசா தலைமையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வை சங்கச்செயலாளர் வ.கமலதாஸ் நெறிப்படுத்தினார் .சங்கத்தின் ஸ்தாபக தலைவர் சி.தேவசிங்கன் அவர்கள் ஆசியுரையுடன் ,திட்டத்தின்நோக்கம் தொடர்பாகவும் எடுத்துரைத்தார் .

இதனை தொடர்ந்து பயிற்சி திட்டகல்வி இணைப்பாளர் சாரங்கபாணி மணி வண்ணன் கல்வி செயல்பாடுதொடர்பாக பயிற்சியாளருக்குவிளக்கம் அளித்தார்.அடுத்து கல்வி அபிவிருத்திச் சங்க பழைய மாணவர்மன்ற செயலாளர் மனோகரன் சுரேஷாந்தன் தெரிவுப் பரீட்சைதொடர்பான முழு விளக்கத்தையும்பங்கு பற்றுணர்களுக்கு வழங்கினார் .
இதனை தொடர்ந்து பொது அறிவுப் பாடம்,தமிழ்மொழி பாடம் என்பன
பாடத்திற்கு உரிய வளவார்களானசாரங்கபாணிமணிவண்ணன்,
பாடத்திற்கு உரிய வளவார்களானசாரங்கபாணிமணிவண்ணன்,
தருமலிங்கம் யுவராஜன் ஆகியோரால் நடாத்தப்பட்டது
பயிற்சிநெறியில் புதிதாக இணையவிரும்புவோர் இச்செயற்திட்ட இணைப்பாளர் காந்தியடியான் சுதாகர் (0773565072) உடன் தொடர்பினை
ஏற்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது
No comments: