யாழில் வெற்றி பெற்ற நபர்கள்!
நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் யாழ். மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
யாழ். மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட 3 உறுப்பினர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற பாராளுமன்றத்திற்க்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இலங்கை தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் சுயேட்சைக் குழு 17 இல் போட்டியிட்ட ஒவ்வொருவரும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி (NPP) - 3 ஆசனங்கள்
1. கருணநாதன் இளங்குமரன் - 32,102
2. ஷண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா - 20,430
3. ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் - 17,579
இலங்கை தமிழரசு கட்சி (ITAK) - 1 ஆசனம்
1. சிவஞானம் ஸ்ரீதரன் - 32,833
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) - 1 ஆசனம்
1. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் -15,135
சுயேட்சைக் குழு 17 (IND17-10) - 1 ஆசனம்
1. இராமநாதன் அர்ஜுனா - 20, 487
No comments: