திருகோணமலை மாவட்ட தபால் மூல வாக்குகளின் முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திருகோணமலை மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 9,705 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 2,853 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சி 1,749 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 382வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
No comments: