News Just In

10/24/2024 04:22:00 PM

ஜனாதிபதியின் சம்பளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியத்துக்கு அன்பளிப்பு!

ஜனாதிபதியின் சம்பளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியத்துக்கு அன்பளிப்பு!



ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சம்பளம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியத்துக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார, ஜனாதிபதி பதவிக்கான சம்பளத்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்று தீர்மானித்துள்ளார்.

அதன் பிரகாரம் அவர் தனது சம்பளத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியத்துக்கு அன்பளிப்புச் செய்துள்ளார்.

குறித்த நிதியத்தின் மூலம் முன்பள்ளி ஆசிரியைகளுக்கான சம்பளம், பொதுமக்களுக்கான நிதியுதவிகள் என்பன மேற்கொண்டு வரப்படுகின்றமை குறி்ப்பிடத்தக்கது

No comments: