(அஸ்ஹர் இப்றாஹிம்)
சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில்( GMMS) நிர்மாணிக்கப்பட்டு வரும் மூன்று மாடி வகுப்பறை கட்டிட நிர்மாணப் பணிகளை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷர்ரப் பார்வையிட்டார்.
இதன்போது பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ், பிரதி,உதவி அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
No comments: