கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியம், தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு, வாக்களிக்குமாறு, தமிழ் மக்களுக்கு பகிரங்க அழைப்பை விடுத்துள்ளது.கிழங்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியம், மட்டக்களப்பில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே, இவ் அழைப்பினை விடுத்தது
No comments: