(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி வரலாற்றில் மற்றொரு மைல்கல்லை அடைந்திருப்பது உண்மையில் மிகவும் பெருமைக்குரிய விடயமாக இருக்கிறது. பாடசாலையின் பழைய மாணவிகள் சங்கத்தில் சூரிய மின் சக்தி திட்டம் கல்லுாாி அதிபர் திருமதி நஸ்ரியா முனாஸிடம் கையளிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
பழைய மாணவிகள் சங்கத்தின் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளை முழு பாடசாலை சமூகமும் பாராட்டுவதுடன் இது சூழல் நட்பு மிக்க நிலைபேறான அபிவிருத்தி கருதுகோள்களை உருவாக்குவதை நோக்கி முன்னெடுப்பாகும்.
இந் நிகழ்வில் பழைய மாணவிகள் சங்கத்தின் உப தலைவி பெரோஸா முசம்மில் மற்றும் பழைய மாணவிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் ,பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி உறுப்பினர்கள் மாணவத் தலைவிகளும் கலந்து சிறப்பித்தனர்.

No comments: