(அஸ்ஹர் இப்றாஹிம்)
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் அல் அஸ்ஹர் பெண்கள் உயர் கல்லூரி மாணவி 18 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதல் நிகழ்வில் இரண்டாம் இடத்தைப் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
No comments: