News Just In

9/06/2024 01:58:00 PM

சம்மாந்துறை பிரதேச பாடசாலை மாணவர்களுக்கான நல்லிணக்கம் ,சகவாழ்வு மற்றும் தேசிய ஒருமைப்பாடு தொடர்பான பயிற்சி பட்டறை!



(அஸ்ஹர் இப்றாஹிம்)
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த பாடசாலை மாணவர்களுக்கான " நல்லிணக்கம், சகவாழ்வு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு தொடர்பான பயிற்சி பட்டறை சம்மாந்துறை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளர் யூ.எம்.அஸ்லம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சிரேஷ் உளவளத்துணை பயிற்றுவிப்பாளர் மனூஸ் அபூபக்கர் விசேட வளவாளராக கலந்து சிறப்பித்தார்.

No comments: