(அஸ்ஹர் இப்றாஹிம்)
சைத்தூன் நஹார் பெளண்டேஸன் ஒழுங்கு செய்திருந்த பெண் ஆளுமைகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் (5) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் வர்த்தக, முகாமைத்துவ பீடாதிபதி கலாநிதி சித்தி சபீனா இம்தியாஸ் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்வில் அதிதிகளான பெண் ஆளுமைகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு ,
தலைமைத்துவ பயிற்சியை முடித்துக் கொண்ட பெண்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

No comments: