(அஸ்ஹர் இப்றாஹிம்)
சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வீரத்திடல் அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட "பாடசாலைத் தோட்டம்" வெற்றியளித்துள்ளது.
பாடசாலை அதிபர் திருமதி ஏ.எம்.முனாஸிர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் மாணவர்களது மனப்பாங்கு விருத்தியின் ஆற்றல்கள் மற்றும் இணைப்படாவிதான செயற்பாடுகள் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் வெற்றியளித்து அறுவடை செய்யப்பட்ட மரக்கறிகள் அண்மையில் பாடசாலை அதிபரிடம்(6) கையளிக்கப்பட்டது.
No comments: