(அஸ்ஹர் இப்றாஹிம்)நாட்டின் சகல மாவட்டங்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்று கொழும்பு வோட்டர் எச் ஹோட்டலில் இடம்பெற்றது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையற்றினார்.
No comments: