வெல்லாவெளி சங்கர்புரம் விளாவெட்டுவான் கிராம ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின். புதுவருட. பஞ்சாங்கம் வெளியீட்டு விழா. இன்று நடைபெற்றது. ஆலய நிர்வாக சபை தலைவர். பி. குபேரன். தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில். தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர். கந்தசாமி பிரபு. பிரதம அதிதியாக கலந்து கொண்டு. நாட்காட்டி பஞ்சாங்கத்தை சம்பிரதாய பூர்வமாக வெளியிட்டு வைத்தார்.
இதே நேரம்.. இவ்ஆலயத்தில். நடைபெற்ற விசேட பூஜையிலும். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து கொண்டார். இதன் போது. தேசிய மக்கள் சக்தியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர். வனிதா செல்லப்பாருமாள் உட்பட. பிரஜா சக்தி தலைவர்கள். தேசிய மக்கள் சக்தியின் கிராமிய மட்ட உறுப்பினர்கள். பலரும் இங்கு பிரசன்னமாக இருந்தனர்
No comments: