(அஸ்ஹர் இப்றாஹிம்)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான விமலவீர திசாநாயக்க நடைபெறவுள்ள ஜனாதிபதியாக தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.
கொழும்பு பிளவர் வீதியிலுள்ள தேர்தல் அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை சந்தித்து தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.
No comments: