News Just In

8/27/2024 04:28:00 PM

யூத் விஷன் 2048 இளைஞர் அமைப்பினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் கரத்தை பலப்படுத்த உறுதி மொழி!








(அஸ்ஹர் இப்றாஹிம்)
யூத் விஷன் 2048 இளைஞர் அமைப்பு ஒழுங்கு செய்திருந்த இளைஞர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு பத்தரமுல்ல வோட்டர் எஜ் உல்லாச விடுதியில் இடம்பெற்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் பங்கேற்ற இளைஞர் யுவதிகள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க அவர்களின் கரங்களை பலப்படுத்த உறுதி பூண்டனர்.

No comments: