News Just In

1/28/2026 04:52:00 AM

குளவித் தாக்குதலில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் உயிரிழப்பு

குளவித் தாக்குதலில்   பிரதிக் கல்விப் பணிப்பாளர் உயிரிழப்பு


மாங்குளத்தில் குளவித் தாக்குதல்பிரதிக் கல்விப் பணிப்பாளர் அண்டனி ஜோர்ஜ் உயிரிழப்பு நேற்று பிற்பகல் மாங்குளம் பழைய கொலனி பகுதியில்,
பாடசாலை மாணவர்கள் பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில்குளவிகள் குளவிக் கூடு கலைந்து,வீதியால் சென்றவர்களை தாக்கியது.

இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிமற்றும் முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்மாணவர்களை பாதுகாக்க முயன்ற நிலையிலேயே குளவித்தாக்குதலால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.5 பாடசாலை மாணவர்கள் கடுமையாக காயமடைந்து, மருத்துவ கண்கண்காணிப்பில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்
அன்டனி ஜோர்ஜ் அவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் மகனை பாடசாலையிலிருந்து அழைத்து செல்லும் நிலையிலேயே இந்த துயர அனர்த்தம் நிகழ்ந்தது

No comments: