வரலாற்று முக்கியத்துவம் மிக்க தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிக்காது, வரலாற்றுத் தவறை தமிழரசுக் கட்சி இழைத்தால் தமிழ்த் தேசிய அரசியல்பரப்பில், கட்சி காணாமல் போகும் என அக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும், முன்னாள் எம்.பியுமானஞா.சிறிநேசன் சூசகமாக தெரிவித்துள்ளார்.தமிழ் மக்கள் பொதுச்சபை ஏற்பாடு செய்த, தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான, பிரசார முன்னாயத்தக் கலந்துரையாடலிலேயேஇ அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

No comments: