(அஸ்ஹர் இப்றாஹிம்)
மறையாசிரியர்கள் மற்றும் இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சிறுவர்களின் திறன், பகிர்வு, மக்களுடன் உரையாடும் திறன், ஒற்றுமை ,ஆளுமை விருத்தி போன்றவற்றை மேம்படுத்தும் நோக்கில் மறைக்கல்வி மாணவர்களின் "சிறுவர் சந்தை" தேவாலய வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்த சந்தை மூலம் கிடைக்கும் அனைத்து வருமானங்களும் மறைபரப்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்த சந்தை மூலம் கிடைக்கும் அனைத்து வருமானங்களும் மறைபரப்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
No comments: