News Just In

8/26/2024 06:42:00 AM

கொழும்பு சிறிகொத்தாவில் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய மாநாடு!



(அஸ்ஹர் இப்றாஹிம்)

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைக் காரியாலயமான சிறிகொத்தாவில் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய மாநாடு இடம்பெற்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் , ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற மேற்படி மாநாட்டில் நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த கட்சி முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

No comments: