News Just In

8/21/2024 01:22:00 PM

தமிழ் பொது வேட்பாளருக்கு மட் ஆயர் பூரண ஆதரவு!

 தமிழ் பொது வேட்பாளருக்கு மட் ஆயர் பூரண ஆதரவு!

இலங்கையில் தமிழர்கள் பூர்வீக்குடிகள்.அவர்கள்ஒருதேசிய இனம்.அவர்கள் இந்த நாட்டில் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க பூரண உரிமை உண்டு.தமிழர் பொதுகட்டமைப்பு அரியநேந்திரனைதமிழ்தேசியத்தின் ஓர்அடையாளமாகதேர்ந்து எடுத்துள்ளது.எனவே தமிழ்தேசிய இனத்தினர் அவரை முழுமையாக ஆதரிக்கவேண்டும் இதனை உருக்கமாகமுன்வைக்கிறேன் என மட்டக்களப்பு மறைமாவட்ட ஆண்டகை வடஜோசப்பொன்னையாஅவர்கள் தெரிவித்துள்ளார்

No comments: