News Just In

8/12/2024 02:13:00 PM

ஆளுநர் செந்தில் தொண்டமான் திருக்கோணேஸ்வரர் ஆலய போசகராக தன்னைஇணைத்துக் கொள்ள நிர்பந்தமா ?



கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திருக்கோணேஸ்வரர் ஆலய போசகராக தன்னை இணைத்துக் கொள்ளுமாறு நிர்வாகத்துக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்த நிலையில் நிர்வாகத்தை மீறி ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்கள் புதிய நிர்வாக சபைக்கான கூட்டத்தை தயார் படுத்திய போது பொதுமக்களால் செந்தில் தொண்டமான் விரட்டி அடிக்கப்பட்டார் என செய்திகள் கூறுகின்றன .இதன் பின்ணனியில் யார் உள்ளனர் என  மக்கள் வினா எழுப்புகின்றனர் ,


No comments: