(அஸ்ஹர் இப்றாஹிம்)
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் அறபா வித்தியாலய ஆரம்ப பிரிவு மாணவர்கள் ஆசிரியர்களின் பங்களிப்புடன் ஒழுங்குசெய்திருந்த சிறுவர் சந்தை அண்மையில் நடைபெற்றது.
பாடசாலை அதிபரின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும் மாணவர்களின் கணித அறிவை மேம்படுத்தும் வகையில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த மேற்படி நிகழ்வில் ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்
No comments: