(அஸ்ஹர் இப்றாஹிம்)
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டக்களப்பு நகர ரோட்டரி கழகத்துடன் இணைந்து வீதியோர சுத்திகரிப்பு சிரமதான பணியில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு பிரதான வீதியில் செங்கலடி தொடக்கம் வந்தாறுமூலை வரை இவ் வீதியோர சிரமதான பணி இடம்பெற்றது.
இதன்போது கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் ரோட்டரி கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

No comments: