(அஸ்ஹர் இப்றாஹிம்)
காரைதீவு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.அஸ்மி அவர்களின் ஆலோசனை மற்றும் வழிக்கட்டலில் பெற்றோரின் பங்களிப்புடன் ஆரம்ப பிரிவு ஆசிரியை றிஸ்வானாவின் நெறிப்படுத்தலில் மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட சிறுவர் சந்தை சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதி அதிபர்,உதவி அதிபர் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.
No comments: