News Just In

8/26/2024 03:44:00 PM

யாழ் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவன் பவினேஸ் கணித புதிர்ப்போட்டியில் தங்கம் வென்றார்!

யாழ்ப்பாணம்,தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவன் பவினேஸ் தேசிய மட்ட சிதம்பரா கணித புதிர்ப்போட்டியில் தங்கம் வென்றார்


(அஸ்ஹர் இப்றாஹிம்)

சிதம்பரா கணிதப் புதிர்ப் போட்டியில் யாழ்ப்பாணம், தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவன் ரங்கதாஸ் பவினேஸ் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார்.ரங்கதாஸ் பவினேஸ்
சிதம்பரா கணிதப்புதிர்ப் போட்டியில் அகில இலங்கை ரீதியாக முதலிடம் பெற்றதால் லண்டனில் நடைபெறவுள்ள பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

No comments: