(எஸ்.அஷ்ரப்கான்)
ஒலுவில் பிரதேசத்தில் ஊடக பயணத்தில் சிறந்து விளங்கிவரும் ஒலுவில் இன்போ ஊடக வலையமைப்பின் உறுப்பினர்களுக்கான ரீ சேர்ட் ஒலுவிலில் கடந்த வாரம் உத்தியாகபூர்வமாக வெளியிட்டு வழங்கி வைக்கபட்டது.
இந் நிகழ்வின்போது,பல சமூக சேவை அமைப்புக்களில் அங்கத்துவம் வகிக்கும் எம்.ஆதிக் இந்த ஊடக அமைப்பில் உத்தியாகபூர்வமான இணைந்து கொண்டார்.
இங்கு அங்கத்தவர்கள் அனைவருக்குமான ரீ சேர்ட் இதன்போது வெளியிட்டு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments: