News Just In

7/25/2024 10:06:00 AM

இலங்கை ஹோட்டல் சங்கம் ஒழுங்குசெய்திருந்த கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் உரை!


இலங்கை ஹோட்டல் சங்கத்தின் ஏற்பாட்டில் சுற்றுலாத்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமான கலந்துரையாடல்


(அஸ்ஹர் இப்றாஹிம்)
சுற்றுலாத்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான தேசிய மக்கள் சக்தியின் கொள்கை அணுகுமுறையை விளக்குவதற்காக கலந்துரையாடலொன்று கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டல் வளாகத்தில் புதன்கிழமை (24) பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கை ஹோட்டல் சங்கத்தின் உறுப்பினர்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக கலந்து கொண்டு உரையாற்றினார்.

No comments: